'சத்ரபதி சிவாஜி' வரலாற்றுத் திரைப்படத்தில் நடிகையாக அறிமுகமாகும் ஆஷா போஸ்லேவின் பேத்தி
ராணி சாய் போன்சாலே கதாபாத்திரத்தில் சனாய் போஸ்லே நடிக்க உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
12 March 2024 11:43 AM GMTகோவாவில் சத்ரபதி சிவாஜி சிலை திறப்புக்கு எதிர்ப்பு.. கல்வீச்சில் காயமடைந்த மந்திரி
சமூக நல்லிணக்கத்தை கருத்தில் கொண்டு கல்வீச்சு தாக்குதல் தொடர்பாக மந்திரி புகார் எதுவும் தெரிவிக்கவில்லை.
19 Feb 2024 10:38 AM GMTசத்ரபதி சிவாஜியின் நிர்வாகத்தில் இருந்து நிறைய விசயங்களை கற்று கொள்ள வேண்டும்: பிரதமர் மோடி உரை
சத்ரபதி சிவாஜியின் நீர் மேலாண்மை மற்றும் கடற்படை இந்தியாவின் பெருமைகளாக இன்றளவும் உள்ளன என பிரதமர் மோடி உரையாற்றி உள்ளார்.
18 Jun 2023 7:07 AM GMTசத்ரபதி சிவாஜியின் வீரம், நல்ல நிர்வாகம் நமக்கு ஊக்கமளிக்கிறது - பிரதமர் மோடி
பாசம், பணிவு, குருபக்தி, நட்பு, நேசம், வீரம், வாள் பயிற்சி, குதிரை ஏற்றம் என அனைத்திலும் சிவாஜி தலைசிறந்து விளங்கினார்.
19 Feb 2023 7:13 AM GMTபா.ஜனதா தலைவர்கள் போட்டி போட்டு சத்ரபதி சிவாஜியை அவமதித்து வருகின்றனர் - சஞ்சய் ராவத்
பா.ஜனதா தலைவர்கள் போட்டி போட்டு சத்ரபதி சிவாஜியை அவமதித்து வருகின்றனர் என சஞ்சய் ராவத் குற்றம்சாட்டி உள்ளார்.
1 Dec 2022 9:44 PM GMTசத்ரபதி சிவாஜி குறித்து சர்ச்சை கருத்து; மராட்டிய கவர்னரை திரும்ப பெற காங்கிரஸ் வலியுறுத்தல்
சத்ரபதி சிவாஜி குறித்து சர்ச்சைகுரிய வகையில் பேசிய கவர்னர் பகத்சிங் கோஷ்யாரியை மத்திய அரசு திரும்ப பெற வேண்டும் என காங்கிரஸ் வலியுறுத்தி உள்ளது.
20 Nov 2022 3:02 PM GMTஇன்னொரு சரித்திர படம்... சத்ரபதி சிவாஜியாக நடிக்கும் அக்ஷய்குமார்
மராட்டிய மன்னன் சத்ரபதி சிவாஜி வாழ்க்கையும் சினிமா படமாக தயாராகிறது. இதில் வீர சிவாஜி கதாபாத்திரத்தில் நடிக்க பிரபல இந்தி நடிகர் அக்ஷய் குமாரை தேர்வு செய்துள்ளனர்.
5 Nov 2022 3:15 AM GMTசத்ரபதி சிவாஜி பாத்திரத்தில் நடிகர் யஷ் நடிக்க மராட்டிய ரசிகர்கள் விருப்பம்
கன்னட திரைப்பட நடிகர் யஷ் சத்ரபதி சிவாஜி கதாபாத்திரத்தில் நடிக்கும் வேண்டும் என்று மராட்டிய மாநிலத்தை சேர்ந்த அவரது ரசிகர்கள் விருப்பம் தெரிவித்துள்ளனர்.
2 Jun 2022 10:49 PM GMTசத்ரபதி சிவாஜி பாத்திரத்தில் நடிகர் யஷ் நடிக்க ரசிகர்கள் விருப்பம்
கன்னட திரைப்பட நடிகர் யஷ் சத்ரபதி சிவாஜி கதாபாத்திரத்தில் நடிக்கும் வேண்டும் என்று மராட்டிய மாநிலத்தை சேர்ந்த அவரது ரசிகர்கள் விருப்பம் தெரிவித்துள்ளனர்.
2 Jun 2022 4:59 PM GMTசத்ரபதி சிவாஜி வளர்ந்த அரண்மனையில் நடனமாடிய பெண் கலைஞர்- போலீசார் வழக்குப்பதிவு
சத்ரபதி சிவாஜி வளர்ந்த அரண்மனையான லால் மஹாலில் லாவணி நடனமாடிய பெண் கலைஞர் உள்பட 4 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
21 May 2022 2:23 PM GMT